cricket கேப்டன் பதவியிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.